Saturday, July 09, 2011

மதுரை அரசாளும் மீனாட்சி

அருள்மிகு அங்கையற்கண்ணி


திருவிளையாடல் புராண லீலைகளில் ஒன்று
(நாரைக்கு முக்தி கொடுத்தல்)
அழகு மிளிரும் ஆயிரங்கால் மண்டபத்தின்


அற்புதங்கள்(1964)
கும்பாபிஷேக மலரில் உள்ள அற்புத புகைப்படங்கள்

அருள்மிகு மீனாக்ஷிசுந்தரேஸ்வரர் ஓவியம்


இரதி தேவி
அணங்கின் அடிமை


பீக்ஷாடனர்


கோமாளி

வெற்றி கொண்ட விறலி


பாணன்

நடன கணபதி




மயிலேறி விளையாடும் முருகன்



சொக்க ராவுத்தர்

கண்ணப்பர்

முற்கால பாண்டியர் சிற்பம்

வராக மூர்த்தி

நாயக்கர் சிற்பம்
உமை
மீனாக்ஷிசுந்தறேஸ்வரர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட

சிறு கோயில்கள்
திருவப்புடையார் கோயில்


அனுமன் ஆலயம்ஆதிசொக்கன் எனும்

பழைய சொக்கநாதர் கோயில்
திருவாதவூர் கோபுர தோற்றம்

மாணிக்கவாசகர்திருப்பரங்குன்றம் (அன்று )


இன்று

தெற்கு கோபுரம்



மேற்கு கோபுரம்



பொற்றாமரைக்கரையிலிருந்து கோபுரங்கள்

அந்தியில் பொற்றாமரைக்குளம்
பொற்றாமரை

விபூதிபிள்ளையாரிடமிருந்து பொற்றாமரை














அழகர்கோவில் கோபுரம்




மதுரை கூடலழகர்கோயில் அஷ்டாங்க விமானம்






பிரம்மிப்பூட்டும் தெற்கு கோபுரம்






அங்கையர்க்கன்னியின் வீதிஉலா வீடியோ

திருக்கல்யாண வைபவத்தில்
திருச்சி தாயுமானவர் வீதிஉலா
மின்னொளியில் மிதக்கும் மங்கையர்க்கரசியின்
பொற்றாமரைக்குளம்
ஸாரி ஸாக்கயிட்டிங்களா?
இது ஐம்பது வருடங்களுக்கு முன்னால்
இப்போ பாருங்க!!!
அன்னை மீனாட்சியின் அருள்பெருவோம்
**********

காணமல் போன நாட்கள்!! கனவிலாவது கிடைக்கட்டும்!!!

இளமை, அது இனிய நினைவுகளின் கருவூலம்!
நினைக்க,நினைக்க
இனிக்கும்
முக்கனிச்சாறு!!!!
பள்ளிப்பருவத்தில் நான் வரைந்த ஓவியங்களை இன்று நான் காணும் போது
ஏற்படும் மகிழ்ச்சியின் பிரதிபலிப்பே!
இப்பதிவு
எழில் மிகு இயற்கை அன்னை

87 களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கொள்ளைகொண்ட
ரிலையன்ஸ் கோப்பையின் சின்னம்

எனது மாப்பி!!

காதலியல்ல!!!! கற்பனையில் தோன்றிய உருவம்

நான் வரைந்த ஓவியங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது

குளோசப்பில்



பல விதமான பறவைகளின் அலகுகள்



ஜாமன்ரிபாக்ஸ் எதுக்கு சும்மா இருக்குன்னு நெனச்சதால வந்த வினை


எனது ஓவிய ஆசிரியர் எனது சகோதரனை பார்த்து வரைந்தது


குளோசப்பில்


கார்ட்டூன்
பூஞ்ஜாடி(சற்று, பின்னால் உள்ள ரிலையன்ஸ் கோப்பையின் வண்ணங்கள்
ஊடுருவி விட்டது)

முத்தாரம் இதழில் வந்த இந்திரஜித் படத்தைப்பார்த்து வரைந்தது

ஒருகோப்பையிலே என் .....
நான் கண்ணதாசனல்ல!!
சிறைவைக்கப்பட்ட மீன்



முடிவுறாத ஓவியங்கள்அப்பு

சுதந்திரதேவிசிலை

முல்லைக்குத்தேர் கொடுத்த பாரி


மயிலும் புறாவும்
சிருபிள்ளத்தனமல இருக்கு
எல்லாத்துக்கும் பேரு சொல்லிட்டு!!!!!!
இதல்லாம் ஹெச் பேனா இருக்குகிரதினால வந்த வினை


இனிஎல்லாம் நினைச்சாலும் கிடைக்காது இப்படி ஒரு நாட்கள்!!!
காணமல் போன அந்த நாட்கள்
கனவிலாவது
கிடைக்கட்டும்!!!

மாசில்லா உண்மைக்காதலே!!!

என் வீட்டுத் தோட்டத்தில்


நீயா?
****************************
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்!


வராய் கண்ணா!!!


ஒரே பூவில் ஒன்றே தென்றல்


வாராய் கண்ணா!!!


மிச்சத்த இவங்க பாடுவாங்க


பாருங்க!!!!! 

********** 

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு (2010)

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு




இனியவை நாற்பது எழிலார் பவனி



















































































































*****************************