Saturday, December 18, 2010

ஒரே கல்லுல மூணு மாங்கா...!!!!


ஆப்பேலி லீவுக்கு எங்காச்சும் கூட்டிட்டு போங்கப்பா....
அன்பு மகனின் ஆசை..!!!
ஆறுமாதங்களுக்கு ஒரு முறை
அம்மா வீ ட்டுக்கு போய்
அப்டேட் ஆக்கிக்கொள்ள வேண்டும்
இது ஆசை மனைவியின் ஆசை...!!!!!
பல முறை தஞ்சையை நான் கடந்து சென்றும்
பெரியகோயிலை காண முடியாமல் போனது
எனது நீண்ட நாளைய ஏக்கம்...!!!
இந்த மூன்று மாங்காய்களை அடிக்க
கல்லாய் வந்தது.....
தோழனின் தொழில் முறையிலான
அழைப்பு ...அதைசொன்னால்.....
அவ்வளவ்வுதான்.......
நான் மகனுக்காக சென்றதாக அவனும்
மனைவி அவருக்காக என்றும்....
நினைக்க வைத்தது..!!! பாழாய் போகும்.
இப்ப சொல்லுங்க ஒரே......
கல்லுல மூணு மாங்காய் தானே..!!!!


































































தஞ்சையை எனது கண்களில் அப்படியே எடுத்து வந்தேன்...!!!!

ஆகா ....... ஆகா............
விஸ்வமித்திரனுக்கு பின் பூமியில்
மனிதன் படைத்த மூன்றாவது
சொர்க்கம்
தரணி புகழ்
தஞ்சை
அதன் வேறு சில காட்சிகளை கிழ்காணும்
இணைப்புகளில்
காணுங்கள்



















..................................................

Tuesday, November 30, 2010

வெள்ளிங்கிரி, தென்கைலாயபயணம் (2010)

கார்த்திகை மகாதீபம்

எனது முந்தைய பதிவில் பயண விவரத்தை பகிர்ந்துள்ளதால்
இவ்வருட தென்கயிலை எனும்
வெள்ளியங்கிரி திருக்கார்த்திகை தீப பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களையும் வீடியோ பதிவுகளையும் கண்டு களியுங்கள்
அடிவாரம் முதல் ஆண்டி தீர்த்தமெனும் பிரம்ம தீர்த்தம் வரை




முதல் மலையின் முடிவில் உள்ள வெள்ளி விநாயகர்

இரண்டாம் மலையின் நடுவில்


அடிவாரத்தில் உள்ள சிற்றூர்கள்




ஒட்டன் சமாதி

குகை கோயில்




வெள்ளியங்கிரியின் எழில் மிகு தோற்றம்




இயற்கை தரும் இனிய நீர்
வழுக்கு பாறை

தான் தோன்றி விநாயகர்



மலையுச்சியில்
பிரமாண்ட பாறைகளும், நமசிவாயனும்





சுயம்பு வெள்ளியங்கிரி நாதர்


பீமன் களி உருண்டை




மகா தீபம்


தீபமேற்றும் பாறையின் அழகிய தோற்றம்
வெள்ளிங்கிரியார்

இயற்கை, நமசிவாயனுக்கு அளித்த எழில் மிகு தோரணவாயில்



இளமை குறையாத இயற்கை

அந்தியில் ஆதவன்

முகிலின் பயணம்.....
முடிந்தபின்
சிறுவாணி நீர் தேக்கம்

போகும் வழியில் கண்ட உயிரினங்கள்
5mm நீளமே உள்ள மிகச்சிறிய நத்தை

பைசன்

இலைகளுக்கு நடுவில் பாம்பு



இரையை விழுங்கிய மயக்கத்தில் பாம்பு



காட்டெருமை

கட்டுவிரியன்






மலையுச்சியில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகா தீபத்தையும் வெள்ளியங்கிரி நாதர் குகைக்கோயில் வழிபாட்டையும்

(அதில் சற்றே உற்றுப்பாருங்கள் உள்ளே தீபத்திற்கு அருகில் கீரி இருப்பதை பார்க்கலாம்) கீழே யு டியுப் லிங்க் ல் காணுங்கள்.

http://www.youtube.com/watch?v=QFkfREwmLpk



http://www.youtube.com/watch?v=fqJ3fqSr9fE



http://www.youtube.com/watch?v=qPDe4TfLMRA

http://www.youtube.com/watch?v=utGAhGpTwPI

நமசிவாய வாழ்க

நாதன் தாழ் வாழ்க