தமிழ்க்கடவுளின் பிறந்தநாள்
இந்திய வரலாற்றில் கனிஷ்கரின் ஆட்சி காலத்தை பொற்காலம் என்பதைப்போல ஒவ்வொரு
மனிதனுக்கும் பொற்காலம் அவனுடைய இளமையான இனிமையான கல்லூரி காலங்கள் தான்!!
அப்படியொரு வசந்தகாலத்தில் நண்பனொருவனின் அழைப்பில் அவன் பால்குடம் எடுப்பதற்காக என்னுடைய
நண்பர்களுடன் நான், சென்றதுதான் இந்த அறப்பணியின் ஆரம்பம் என நினைக்கிறேன். அன்று நாங்கள் பசிஆறினோம்! சில சமூகஆர்வலர்களால், அதையே நாங்கள் செய்ய துணிந்தோம்; ஆண்டுகள் இருபத்தியோன்றை கடந்துவிட்டோம் இனிதாய்!!
அதையே இங்கு கனிவாய்!!
விசாகத்திருநாளின் வீடியோ காட்சிகள்
பக்தர்கள் அனைவரையும் பரவசப்படுத்திய பறவைக்காவடி
இன்னும் ஆண்டுகள் பல இனிதாய் இந்நிகழ்வு தொடர வாழ்த்துங்கள்!!
வெற்றிவேல் வீரவேல்