Tuesday, December 13, 2011

தென்கைலாயமெனும் வெள்ளிங்கிரி திருக்கார்த்திகை மகாதீபம் -2011


திருக்கார்த்திகை மகாதீபம்


இந்த வருட தென்கைலாய பயணத்தில் நமசிவாயனுக்கு நடைபெறும் அனைத்து அபிஷேக ஆராதனைகளையும் அலங்கார பூஜைகளையும்....இணைய நண்பர்களின் கண்முன்னே நிறுத்த வேண்டும் என்ற   எண்ணத்துடனே தான் மலை ஏறினேன்....


ஆதலால் ஒவ்வொரு வருடமும் குளிருக்கு பயந்து குகைக்குள்
 இருந்ததை இம்முறை விடுத்து 

  

வெள்ளிங்கிரி ஆண்டவனுக்கு நடந்த அனைத்து அபிஷேக ஆராதனைகளையும் அலங்கார பூஜைகளையும்...நாதனின் குகைக்குள் அமர்ந்து எடுத்ததை நீங்களும் கண்டு களியுங்கள்....!!!!

நமசிவாயனுக்கு நடந்த அபிஷேகபூஜைகளும் ஆராதனைகளும் 

ஆண்டவர் வெள்ளிங்கிரினாதருக்கு நடந்த அலங்கார பூஜைகள் 
மகா தீபமேற்றல் வெள்ளிங்கிரி மலையில் ஏழாவது மலையில் ஏறிக்கொண்டிருக்கும் போது மலைப்பாதையின் அருகிலேயே மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை.....!! 


வெள்ளிங்கிரி நாதனை தரிசிக்க ஏழு  மலைகளையும் இயற்க்கை காட்சிகளையும் இந்த புகைப்பட காட்சியில் நீங்களும் கண்டு களியுங்கள் 

https://picasaweb.google.com/sumarudha/2011?authuser=0&feat=directlinkநமசிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க 

Friday, November 25, 2011

ரெம்போ....பசிக்குதா....? கவலைவேண்டாம் இங்கே வாங்க.....!!

ரெம்போ....பசிக்குதா....?


 கவலைவேண்டாம்...!!


இங்கே வாங்க.....!!


இந்தப் பாட்டுல..எல்லாம் இருக்கு ........எடுத்துக்கங்க...... 
திருப்தியா.......சாப்பிட்டுட்டீங்களா......!!

Sunday, August 07, 2011

கவின்மிகு குற்றாலம்...!!

வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்,
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்'


இந்த பாடலில் வரும் குற்றாலத்தின் இயற்கை அழகை காண சிறுவயதில் இருந்து ஆவல் கொண்டதுண்டு., ஆனால் அந்த வாய்ப்பு கல்லூரி நாட்களில் தான் கிடைத்தது. அந்த நாளில்..., முதன் முதலில் குற்றாலத்தை பார்த்து அதன் அழகில் மயங்கிய நாங்கள் ஒவ்வொரு வருடமும் நண்பர்களனைவரும் தவறாது குற்றாலம் வருவதென முடிவெடுத்தோம். ஆண்டுகள் இருபதிர்க்கு மேலாகிவிட்டது,வருடாவருடம் ஒருசில நண்பர்கள் விடுபட்டாலும் குறைந்தது பத்து பேராவது தவறாது இன்று வரை சென்று வருகிறோம் என்பதை நினைக்கும் போது மனதில் மட்டற்ற இளமை ததும்பும் மகிழ்ச்சி நிலவுகிறது.  Saturday, July 09, 2011

மதுரை அரசாளும் மீனாட்சி

அருள்மிகு அங்கையற்கண்ணி


திருவிளையாடல் புராண லீலைகளில் ஒன்று
(நாரைக்கு முக்தி கொடுத்தல்)
அழகு மிளிரும் ஆயிரங்கால் மண்டபத்தின்


அற்புதங்கள்(1964)
கும்பாபிஷேக மலரில் உள்ள அற்புத புகைப்படங்கள்

அருள்மிகு மீனாக்ஷிசுந்தரேஸ்வரர் ஓவியம்


இரதி தேவி
அணங்கின் அடிமை


பீக்ஷாடனர்


கோமாளி

வெற்றி கொண்ட விறலி


பாணன்

நடன கணபதி
மயிலேறி விளையாடும் முருகன்சொக்க ராவுத்தர்

கண்ணப்பர்

முற்கால பாண்டியர் சிற்பம்

வராக மூர்த்தி

நாயக்கர் சிற்பம்
உமை
மீனாக்ஷிசுந்தறேஸ்வரர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட

சிறு கோயில்கள்
திருவப்புடையார் கோயில்


அனுமன் ஆலயம்ஆதிசொக்கன் எனும்

பழைய சொக்கநாதர் கோயில்
திருவாதவூர் கோபுர தோற்றம்

மாணிக்கவாசகர்திருப்பரங்குன்றம் (அன்று )


இன்று

தெற்கு கோபுரம்மேற்கு கோபுரம்பொற்றாமரைக்கரையிலிருந்து கோபுரங்கள்

அந்தியில் பொற்றாமரைக்குளம்
பொற்றாமரை

விபூதிபிள்ளையாரிடமிருந்து பொற்றாமரை


அழகர்கோவில் கோபுரம்
மதுரை கூடலழகர்கோயில் அஷ்டாங்க விமானம்


பிரம்மிப்பூட்டும் தெற்கு கோபுரம்