Saturday, April 26, 2014

கண்கெட்ட பிறகு சன்ரைஸ் எந்த பக்கமானால் என்ன...?





1.பொற்றாமரைக்குளம்
2. எழுகடல் தெப்பக்குளம்
3.கிருஷ்ணாராயர் தெப்பக்குளம்
4.பீத் தெப்பக்குளம் எனும் கூடலழகர் பெருமாள் கோயிலின் தெப்பக்குளம்

5.இன்மையில் நன்மை தருவார் கோவில் தெப்பக்குளம்
6.வலைவீசி தெப்பக்குளம்
7. பிரசன்ன வெங்கடசலபதி திருக்கோயிலுக்கு சொந்தமான குளம்
8.கோசா குளம்
9.மாடக்குளம்
10.வண்டியூர் கண்மாய்
11.மாரியம்மன் தெப்பக்குளம்
12.வில்லாபுரம் கண்மாய்
13.கிருதுமால் நதி இது இருந்துச்சு இப்ப காணாப் போச்சு
14.அனுப்பானடி கண்மாய்
15.பாண்டிக் கண்மாய்
16.திடீர்நகர் ஊரணி
17.திருப்பரங்குன்றம் கண்மாய்
18.செல்லூர் கண்மாய்
19தல்லாகுளம்(அறிஞர் அண்ணாமாளிகை)
.20.மேலமடைக் கண்மாய்


இத்துணை நீர் நிலைகளும் வேகவதியான வைகையின் நேரடித் தொடர்பில் நீர்வளம் பெற்று மதுரையின் நிலத்தடி நீராதாரத்தையும் வேளாண்மையையும் வளமுடன் வைத்திருந்தது அன்று ..........இன்றோ இவற்றில் ஒன்றிரண்டைத் தவிர அனைத்தும் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது என்பது கண்கூடான உண்மை விளைவு இன்று மதுரையில் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடியை நெருங்குகிற நிலையில் சில இடங்களில் புஷ்ஷ்ஷ் வெறும் காத்து தாங்க வருதுங்கிற நிலைமைதான்.
கண்கெட்ட பிறகு சன்ரைஸ் எந்த பக்கமானால் என்ன...?