Saturday, July 09, 2011

அருள்மிகு பொன்மலை வேலாயுதசுவாமி திருக்கோயில், கிணத்துக்கடவு.

அருள்மிகு பொன்மலை வேலாயுதசுவாமி திருக்கோயில்
குன்றிருக்கும் இடமெல்லாம் எங்கள் குமரனிருப்பான் என அவ்வை வாக்கிற்கிணங்க
கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள கிணத்துக்கடவில் உள்ள சிறிய குன்றின் மேல் அழுகும்
அமைதியுமாய் அமைந்துள்ள இத்திருக்கோயில் மிகவும் பழமைவாய்ந்தது.
குன்றின் அடிவார கோபுரம்


குன்றின்மேல் கோயிலின் எழில் தோற்றம்

மயில் வாகனம்

இயற்கையாய் அமைந்த

தீர்த்தகுளத்தின் இருபுறமும் இடும்பனும் ஆனைமுகனும்




கோயில் வரலாறு பற்றிய கல்வெட்டு
















அருகிலுள்ள மற்றொரு கோயில்



கோபுரத்தை அழுத்துகிறாரம்!!!








மயில்வாகனமும் கொடிமரமும்


மதில் சுவற்றில் காணப்படும் சில குறியீட்டு சிற்பங்கள்















மாலை நேரத்தில் குன்றின் மேல் வீசும் குளுமையான தென்றலுக்கும் மனஅமைதிக்கும்
இந்த பைரவர்களின் ஆழ்ந்த உறக்கமே சான்று




சென்று வருவோம் பழமையான கோயில்களுக்கு.
பாழடையாமல் காப்போம்

No comments:

Post a Comment