இளமை, அது இனிய நினைவுகளின் கருவூலம்!
நினைக்க,நினைக்க
இனிக்கும்
முக்கனிச்சாறு!!!!
பள்ளிப்பருவத்தில் நான் வரைந்த ஓவியங்களை இன்று நான் காணும் போது
ஏற்படும் மகிழ்ச்சியின் பிரதிபலிப்பே!
இப்பதிவு
எழில் மிகு இயற்கை அன்னை

87 களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கொள்ளைகொண்ட
ரிலையன்ஸ் கோப்பையின் சின்னம்

எனது மாப்பி!!

காதலியல்ல!!!! கற்பனையில் தோன்றிய உருவம்

நான் வரைந்த ஓவியங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது

குளோசப்பில்
No comments:
Post a Comment